spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஒரு சவரன் தங்கம் ரூபாய் 51,000- ஐ கடந்தது!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒருநாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனையானது. வியாழக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,040-க்கு விற்பனையானது. சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 54,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கட்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.54,000த்திற்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தங்கம் விலையானது சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து ரூ.53,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,715-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரிதுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img