spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மக்களவை தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு – 11 மணி நிலவரம் இதோ!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மக்களவை தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவானது சத்தீஷ்கர், அசாம், பீகார், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 11 மணி நிலவரப்படி 25.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் 18வது மக்களவை தேர்தலை நடத்தி வருகிறது. மொத்த ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்து இருந்தது. அதாவது, ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரல் 26ம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் 3ம் கட்ட வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் காலை 11 மணி நிலவரப்படி 12 மாநிலங்களில் 25.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலங்கள் வாரிய பதிவான வாக்குகளான பீகார் 24.41%, மத்திய பிரதேசம் 30.21%, உத்திர பிரதேசம் 26.12%, குஜராத் 24.35%, அசாம் 27.34%, சத்தீஸ்கர் 29.90%, டையூ டாமன் 24.69%, கோவா 30.94%, குஜராத் 24.35%, கர்நாடகா 24.48%, மகாராஷ்டிரா 18.18%, மேற்கு வங்கம் 32.82% என பதிவாகியுள்ளன.

Video thumbnail
பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக தலைவர் விஜய்
00:26
Video thumbnail
நான் இன்னைக்கே வந்துட்டேன் - ஜூலி சவால் #Biggbossjulie #vijay #tvk
00:32
Video thumbnail
வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு| திமுக & அதிமுக 2 கட்சிகளுக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு DMK ADMK
13:57
Video thumbnail
"விசில் பட்டனை அழுத்துங்க" | Gen Z நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் | TVK Vijay | தவெக |Election
19:45
Video thumbnail
TVK VIJAY | த.வெ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | Tamilaga Vettri Kazhagam
55:22
Video thumbnail
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு | DMK Candidate List | CM MK Stalin | TN Election
14:43
Video thumbnail
அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்
02:16
Video thumbnail
சசிகலாவை சந்தித்து நடிகர் கார்த்திக் திடீர் ஆலோசனை!
00:41
Video thumbnail
முட்டாள்களின் ஒட்டு மொத்த கூடாரம் தவெக.. #tvk #vijay
01:11
Video thumbnail
என் கணவரை விட, விஜய் மாமாவை தான் ரொம்ப புடிக்கும் #tvk #dmk #vijay
01:39
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img