spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மாணவர்கள் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அரசு பள்ளி மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் மகளிர் தையல் குழுக்கள் மூலமாக சீருடை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மாணவர்கள் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

அதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுக்க உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சீருடையின் அளவில் மாறுபாடு இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கடந்த காலங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

மாணவர்கள் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

இந்நிலையில் 50 பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக அளவு எடுத்து மாவட்டத்தில் உள்ள மகளிர் தையல் குழுக்கள் மூலமாக சீருடை தைத்துக் கொடுக்கலாமா என பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.

சோதனை அடிப்படையில் 50 பள்ளிகளுக்கு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலமாக, அதன் நிதியிலிருந்து செயல்படுத்தலாமா எனவும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img