spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தமிழக அரசின் திட்டங்களை அறிய புதிய வாட்ஸ் அப் சேனல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்பு துறையில் புதிய whatsapp சேனல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

தமிழக அரசின் திட்டங்களை அறிய புதிய வாட்ஸ் அப் சேனல்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு  பல்வேறு முனைப்பான திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது.

அந்தத் திட்டங்களை மக்கள் முழுமையாக அறிந்து பயனடையும் வகையில் ஏற்கனவே பேஸ்புக்,இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றம் youtube போன்ற சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் திட்டங்களை அறிய புதிய வாட்ஸ் அப் சேனல்இந்த நிலையில் அடுத்த கட்ட முன்னெடுப்பாக டிஎன்டிஐபிஆர் கவர்ன்மெண்ட் ஆப் தமிழ்நாடு (TNDIPR,Govt.of Tamil Nadu)  என்ற பெயரில் புதிய whatsapp சேனல் தொடங்கப்பட்டுள்ளது . மக்கள் லிங்கை கிளிக் செய்து , QR CODE – ஐ ஸ்கேன்  செய்வதன் மூலம், மகளிா் உாிமைத்தொகை,முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் அறிந்து கொள்ளலாம்.

இதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

Video thumbnail
மக்களை ஏமாற்றிய விஜய்
01:06
Video thumbnail
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கினார்
01:24
Video thumbnail
"அம்மாவின் ஆசியோடு பரப்புரையை தொடங்குகிறேன்" - பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு
01:03
Video thumbnail
"இது நாடா, இல்ல காடா" - பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு | TVK I Vijay | Perambur | TVK Campaign
09:00
Video thumbnail
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்
01:35
Video thumbnail
பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக தலைவர் விஜய்
00:26
Video thumbnail
நான் இன்னைக்கே வந்துட்டேன் - ஜூலி சவால் #Biggbossjulie #vijay #tvk
00:32
Video thumbnail
வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு| திமுக & அதிமுக 2 கட்சிகளுக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு DMK ADMK
13:57
Video thumbnail
"விசில் பட்டனை அழுத்துங்க" | Gen Z நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் | TVK Vijay | தவெக |Election
19:45
Video thumbnail
TVK VIJAY | த.வெ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | Tamilaga Vettri Kazhagam
55:22
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img