spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரேஷன் கடைகளில் தடையின்றி பொருட்கள் விநியோகம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் தடையின்றி பொருட்கள் விநியோகம்

இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகியவை கிடைக்கவில்லை எனில் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

பொது விநியாகத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.
ரேஷன் கடைகளில் தடையின்றி பொருட்கள் விநியோகம்
தொடர்ந்த அரசு முயற்சித்து மே 27 ஆம் தேதி 82,82,702 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும், 75,87,865 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் தடையின்றி பொருட்கள் விநியோகம்

ரேஷன் கடைகளில் அரிசி தவிர்த்து இதர பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், மே மாதத்திற்கான ரேஷன் பொருள்களை ஜூன் மாத இறுதிவரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் துவரம் பருப்பு, பாமாயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Video thumbnail
நேற்று நான் காரில் ஏறும்போது கொடுத்த ஆக்ஷன், தற்செயலாக செய்தது அது இன்றைக்கு வைரலாகிவிட்டது
00:55
Video thumbnail
"VIROSH" திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுன்
00:19
Video thumbnail
தவெக தலைவர் விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதி
02:03
Video thumbnail
எனக்கும், என் மக்களுக்கும் நடுவுல யாராலும் நுழைய முடியாது.. - தவெக தலைவர் விஜய்
01:13
Video thumbnail
"ஓம் சக்தி.. பராசக்தி.. திமுக ஒரு தீயசக்தி"னு சின்ன பசங்க கூட சொல்றாங்க! - தஞ்சாவூரில் விஜய் பேச்சு
01:13
Video thumbnail
தமிழ்நாடு தான் TVK.. TVK தான் தமிழ்நாடு.. -தவெக தலைவர் விஜய் | Thanjavur TVK Vijay TVKMeeting
01:01
Video thumbnail
தமிழ்நாடு தான் TVK.. TVK தான் தமிழ்நாடு.. தவெக தலைவர் விஜய் அதிரடி | Thanjavur Vijay Speech
23:06
Video thumbnail
தஞ்சையில் குவிந்த தவெக தொண்டர்கள்
01:06
Video thumbnail
தவெக தலைவர் விஜய் திருச்சி சென்றடைந்தார்
01:09
Video thumbnail
அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென மேலே சென்ற லிஃப்ட்.. நொடி பொழுதில் உயிர் தப்பிய நபர்..
00:21
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img