spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மந்தவெளி அருகே ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை மந்தவெளி அருகே ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை பணிச்சுமையா? அல்லது வேறு காரணமா? திருவான்மியூர் ரயில்வே போலீசார் விசாரணை.

   மந்தவெளி அருகே ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலைசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி நோக்கி மின்சார( பறக்கும் ரயில் ) ரயில் சென்று கொண்டிருந்தது. மந்தைவெளி கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் ரயிலின் முன் பாய்ந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவான்மியூர் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நாவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (25)என்பதும், கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த விமல் ராஜ் சென்னை மாநகர ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

விமல்ராஜின் சடலத்தை கைப்பற்றிய ரயில்வே போலீசார், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா ,?அல்லது காதல் விவகாரமா? பெற்றோருடன் தகராறா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img