spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றும்  முறைகேடு-500 பேராசிரியர்கள் சிக்கினார்கள்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நடப்பு கல்வியாண்டில் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட பல கல்லூரிகளில் 500 பேராசிரியர்கள் அங்கீகாரம் பெறுவதற்காக  பணியாற்றி வருவது அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது

கடந்தாண்டு 211 பேராசிரியர்கள் அங்கீகாரம் பெறுவதற்கு முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும்  விவகாரம் நேற்று வெளியான நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் நடப்பு கல்வியாண்டில் 500 பேராசிரியர்கள் 124 கல்லூரிகளில் பணியாற்றுவது அம்பலம்.

ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றும்  முறைகேடு-500 பேராசிரியர்கள் சிக்கினார்கள்அங்கீகாரம் பெறுவதற்கு ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றும்  முறைகேடு நேற்று வெளியான நிலையில் தற்போது 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதை அண்ணா பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.

முறைகேடு குறித்து ஆய்வு செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் அண்ணா பல்கலைக்கழக உறுப்பினர் மற்றும் அரசு சார்பில் உறுப்பினர் என குழுவை அமைத்து ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க திட்டம்.

முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் இனி வாழ்நாள் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு மற்றும் உறுப்பு கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிவதை தடுக்கின்ற வகையில் அவர்கள் தகுதி நீக்கவும் செய்திட அண்ணா பல்கலைக்கழக முடிவு தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திடவும் அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img