spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு.19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனையாகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி அக்டோபர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை ரூ.48 உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.1,855க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனையாகிறது. அதேவேளையில் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றம் இன்றி ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img