spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

துணை முதலமைச்சரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் – ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துணை முதலமைச்சரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிட மாற்றம்…
உயர் கல்வித்துறை செயலாளராக கே.கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். மின்வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மின்வாரியத்தின் புதிய தலைவராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். கைத்தறித் துறை செயலாளராக அமுதவள்ளியும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநராக விஷ்ணு சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி கல்வி இயக்குநராக சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ், சமூகநலத்துறை இயக்குநராக ஆர்.லில்லி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கே.கோபால் நியமிக்கப்பட்டுள்ளாதமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலளாளர் விஜயராஜ்குமாருக்கு, மனிதவள மேம்பாட்டுத்துறை பொறுப்பு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரித்விராஜ் ஐ.ஏ.எஸ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பொதுத்துறை துணை செயலாளராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img