வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நடைப்பயணம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நடைப்பயணம்.வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து கோணாங்குப்பம் வரை 10 கிலோ மீட்டர் நடை பயணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோணாங்க்குப்பம் பெரிய நாயகி மாதா கோயிலுக்கு புனித நடைபயணம் மேற்கொண்டனர்.

உளுந்தூர்பேட்டையில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட புனித பெரியநாயகி மாதா சிலை உடன் துவங்கிய இந்த நடை பயணத்தில் உளுந்தூர்பேட்டை ,எறையூர், மாரனோடை, சேர்ந்தமங்கலம், செரத்தனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கிறிஸ்துவ பாடல்களை பாடியபடி காட்டு நெமிலி, மங்கலம்பேட்டை, கர்ணத்தம் கிராமங்கள் வழியாக சுமார் 10 கிலோமீட்டர் நடைபயணம் சென்று கோனாங்குப்பம் பெரிய நாயகி மாதாவை வழிபட்டனர்.

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img