spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது – மக்கள் அதிர்ச்சி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது – மக்கள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.51,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது - மக்கள் அதிர்ச்சி

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,370க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.50,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.

ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,640-க்கு விற்பனை

இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,455க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்ததை தொடர்ந்து வெள்ளி விலையும்  அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியானது கிராமுக்கு ரூ.60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.60-க்கும், கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.81,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
"அமைச்சராக நீடிக்க தகுதி இல்லாத நபர் நிர்மல் குமார்"- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
00:27
Video thumbnail
டெல்லியில் திடீரென வீசிய புழுதிக் காற்றால் வாகன ஓட்டிகள் அவதி
00:23
Video thumbnail
"பார்ட்டி ஃபண்ட் என்றுதான் சொன்னார்; எந்த பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னாரா?" - ஆதவ் அர்ஜுனா
01:47
Video thumbnail
சட்டமன்றத்தை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டார்கள் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
01:51
Video thumbnail
தான் முதல்வர் என்பதையே மறந்த விஜய் | இன்னும் தேர்தல் பிரசார பாணியில் பேச்சு | CM Vijay | TVK | DMK
12:35
Video thumbnail
பட்டியலின சகோதரர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததன் மூலம் அம்பேத்கர் கனவு நிறைவேறியுள்ளது..
02:24
Video thumbnail
"ஆமாங்க.. தெரியாது தான்.." எங்களுக்கு ஊழல் பண்ண தெரியாது, மக்கள் பணத்தை சுரண்ட தெரியாது..- முதல்வர்
02:35
Video thumbnail
திமுக ஆட்சியின் 25 முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு சென்றதால் 2.3 லட்சம் வேலைவாய்ப்புகள் இழப்பு..
02:36
Video thumbnail
ஆளுநர் உரையில் சமூகநீதி கணக்காய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி
01:36
Video thumbnail
தண்ணீர் பாட்டில் விவாதம்.. OPS சொன்ன வார்த்தை.. சிரிப்பில் குலுங்கிய பேரவை..
02:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img