தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை
காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரி, நெல்லை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மிக கனமழையும், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் கடும் அவதி

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img