spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

குறைந்தது தங்கம் விலை… இல்லத்தரசிகள் ஆறுதல்…

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

குறைந்தது தங்கம் விலை… இல்லத்தரசிகள் ஆறுதல்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.51,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,455க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை உயர்ந்ததை தொடர்ந்து வெள்ளி விலையும்  அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளியானது கிராமுக்கு ரூ.60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.60-க்கும், கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.81,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

குறைந்தது தங்கம் விலை... இல்லத்தரசிகள் ஆறுதல்...

இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று  குறைந்துள்ளது. இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம்  ரூ.6,430க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.51,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து ரூ.40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.00-க்கும், கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ.82,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று  குறைந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் ஆறுதல் அளித்துள்ளது.

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img