அதிரடியாக குறைந்தது தங்கம் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.51, 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளி கிழமை ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.50,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியானது கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81-க்கும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.51, 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் 6,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.51,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை கிராமிற்கு 60 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.82.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 82,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 

 

Video thumbnail
கிறிஸ்தவர்கள் மீது இந்து அமைப்புகள் தாக்குதல் | மௌனம் காக்கும் விஜய், சீமான் | TVK | Vijay | Seeman
13:10
Video thumbnail
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க புறப்பட்டார் நடிகை பூஜா ஹெக்டே
00:36
Video thumbnail
சுனாமி 21வது ஆண்டு நினைவு தினம் | பாஜக சார்பில் அஞ்சலி செலுத்திய நிர்வாகி குஷ்பு
01:09
Video thumbnail
இது 'One Last Chance' னா.. 'ஜனநாயகன்' ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக மலேசியா புறப்பட்ட அனிருத்
01:12
Video thumbnail
மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னையில் இருந்து புறப்பாட்டார் விஜய்
00:46
Video thumbnail
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் இந்துத்துவா கும்பல்
02:01
Video thumbnail
மகனின் பிறந்தநாளை நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தொழிலதிபர்..
00:53
Video thumbnail
ராகுல் காந்தியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
00:19
Video thumbnail
"தோனி CAPTAINCY ரொம்ப பிடிக்கும்" மனம் திறந்த முதல்வர்
00:48
Video thumbnail
நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர். கிரிக்கெட்டில் பைத்தியமாக இருந்திருக்கிறேன்
01:15
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img