spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தேர்தல் பத்திரங்கள்- அனைத்து தகவல்களையும் வெளியிட எஸ்பிஐ- க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு இன்று (மார்ச் 18) காலை 11.00 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர், சீரியல் எண்கள் உள்ளிட்டவை என அனைத்தையும் வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. தகவல்களை வெளியிட்ட பின் எந்த தரவுகளும் விடுபடவில்லை என பிரமாணப் பத்திரத்தை வரும் மார்ச் 21- ஆம் தேதி மாலைக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல், எஸ்பிஐ வழங்கும் தேர்தல் பத்திர தகவல்களை வலைத்தளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் மீண்டும் அதிகரிக்கும் முதலீடுகள்!

தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் தராத நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Video thumbnail
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு |திமுக தொகுதிப் பங்கீடு முடிவு |தவெக என்ன செய்கிறது? DMK ADMK TVK
12:59
Video thumbnail
தி.மு.க - வி.சி.க தொகுதி ஒப்பந்தம்
00:51
Video thumbnail
தேர்தல் களம் 2026 | திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி | DMK Vs ADMK | MK Stalin | Edappadi Palaniswami
07:51
Video thumbnail
"எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர்" - பியூஷ் கோயல்
01:37
Video thumbnail
"ரெண்டே பேருக்கு தான் போட்டியே ஒன்னு விஜய் இன்னொன்னு நான்" - பவர் ஸ்டார் சீனிவாசன்
00:58
Video thumbnail
"தொகுதி பங்கீடு குறித்து அமித் ஷாவிடன் பேசவில்லை " - டிடிவி தினகரன் பேட்டி
02:11
Video thumbnail
கோரிக்கை வைத்த குட்டி ரசிகை: நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா தம்பதி
00:39
Video thumbnail
"சேகர்பாபுவிற்கு எல்லாம் பதில் கொடுக்க நேரமில்லை" -ஆதவ் அர்ஜுனா
01:51
Video thumbnail
TVK கட்சியின் விசில் சின்னம் அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
00:58
Video thumbnail
மும்பையில் விஜய்யை ஆரவாரத்துடன் வரவேற்ற ரசிகர்கள்
00:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img