spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஆயுத பூஜை ஸ்பெஷல்- வழிகாட்டும் மைல் கல்லுக்கும் பூஜை செய்த கிராம மக்கள்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆயுத பூஜை ஸ்பெஷல்- வழிகாட்டும் மைல் கல்லுக்கும் பூஜை செய்த கிராம மக்கள்.கோவை அருகே வழிகாட்டும் மைல் கல்லிற்க்கு அப்பகுதி மக்கள் ஆயுதபூஜை நடத்தியிருக்கின்றனர். கோவையில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொழில் நிறுவனங்கள், பஸ், லாரி, கார் உட்பட வாகனங்ளை வைத்திருப்பவர்களும் அவற்றை சுத்தம் செய்து பூஜை செய்து வழிபட்டு கொண்டாடினர்.
இந்த நிலையிலே, தடாகம் ரோடு கணுவாய் அடுத்துள்ள சோமையனூர், காளையனூர் பகுதியை சேர்ந்த மக்கள் சாலை ஓரங்களில் ஊர் பெயருடன் வாகனங்கள் போகவேண்டிய தொலைவை (கி.மீ) குறிக்கும் மைல்கல்லிற்க்கு ஆயுதபூஜை நடத்தி வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றனர்.

கல்லை சுத்தம் செய்து இரண்டு புறமும் வாழை கன்றுகள் கட்டி பூமாலை போட்டு பூஜை செய்தனர். அந்த பகுதியில் சென்றவர்களுக்கு பொரிகடலை, சுண்டல் கொடுத்துள்ளனர்.

வருடம் முழுவதும் வழிகாட்டியாக இருக்கும் மைல் கல்விற்க்கு ஆயுதபூஜை அன்று வழிபாடு நடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img