ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் கூட்டணியிலான புதிய படத்தின் அப்டேட் !

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இந்த படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் நடிக்க இருக்கிறாராம். இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் கூட்டணியிலான புதிய படத்தின் அப்டேட் !

பிரபல தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர், கடைசியாக தேவரா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இந்த படமும் 2026 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் கூட்டணியிலான புதிய படம் தொடர்பான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

‘டிராகன்’ படத்தின் அப்டேட் போஸ்டா்களை வெளியிட்ட படக்குழு!

ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK 23 படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கும் ஏஸ் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக | திமுக கூட்டணி 180- 200 தொகுதிகள் வெற்றி
12:14
Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img