HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா்.

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது  -  ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

பின்னணி இசைக்காக HMMA விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருக்கிறார் ரஹ்மான். விவாகரத்துக்கு பிறகு ரஹ்மான் வெளியிடும் முதல் வீடியோ இது என்று ரசிகர்கள் பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு படக்குழுவினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img