spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அம்பத்தூரில் மீண்டும் கஞ்சா விற்ற நபர் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அம்பத்தூரில் மீண்டும் கஞ்சா விற்ற நபர் கைது

ஆந்திரா போலீசாரால் கஞ்சா கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்ட சென்னை வாலிபர் அம்பத்தூரில் கஞ்சா விற்றபோது மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அம்பத்தூரில் மீண்டும் கஞ்சா விற்ற நபர் கைது

சென்னை அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உதவி ஆணையர் அசோகன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் அலமேலு தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து அவரது பையை சோதனை செய்தபோது அதில் பண்டல், பண்டலாக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அம்பத்தூரில் மீண்டும் கஞ்சா விற்ற நபர் கைது

அதில் அவர் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த தனுஷ் (25) என்பதும், ஆந்திர மாநிலம் அனக்கப்பள்ளி பகுதியில் இருந்து கிலோ கணக்கில் கஞ்சாவை வாங்கி ரயில் மூலம் அம்பத்தூருக்கு வந்து வடமாநில வாலிபர்களிடம் விற்பனையில் ஈடுபடுவது வழக்கம் என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு 35 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றபோது ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது அம்பத்தூர் போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடதக்கது.

Video thumbnail
"என்னை மன்னித்துவிடுங்கள்!" - சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த மாஸ்டர் மகேந்திரன்!
02:49
Video thumbnail
"இயக்கத்திற்கு 50 லட்சம் மக்கள் எப்போது வருகிறார்களோ அன்று நாம் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்..
02:14
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர்..
01:48
Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img