spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மும்பாய் : ஏர் இந்தியா விமான பயணி கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மும்பாய் :  ஏர் இந்தியா விமான பயணி கைது

ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் செய்த ராஜஸ்தானை சேர்ந்த ஏர் இந்தியா விமான பயணி அர்ஜூன் தாலோர் (34) கைது செய்யப்பட்டுள்ளார்

சனிக்கிழமை (மே 25) அன்று ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் மேற்கொண்ட அர்ஜூன் தாலோர் விமானத்தின் கழிவறையில் புகைபிடித்தபோது  உடனேயே அலாரம் பீப் அடித்ததை கேபின் குழுவினர் ஒருவர் கவனித்துள்ளார்.

கழிவறையிலிருந்து அவர் வெளிவந்த பிறகு கழிவறைக்குள் புகை சாம்பல் இருந்ததை கண்டு  பின்னர் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கேபின் குழுவினர் எச்சரித்தும் மீறி நடந்து கொண்டாதனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 336 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து) கீழ் சஹார் காவல் நிலைய போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img