spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.56,240-க்கு வர்த்தகமாகிறது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி சவரன் ரூ.56,800-க்கு விற்பனையாகி வந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நகை வாங்குவது சிரமான காரியமாக மாறியது. இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 குறைந்து விற்பனையாகிறது.

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.56,240-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 வரை குறைந்து, கிராம் ரூ.7,030-க்கு வர்த்தகமாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.100க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
Video thumbnail
திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகை.. பேருந்து வழித்தடம் மாற்றம்.. நடந்து செல்லும் பொது மக்கள்..
01:14
Video thumbnail
உங்களுக்கு நடந்த அநீதியை நீங்களே சொல்லத் தயங்கினால் யார்தான் சொல்வார்கள்? இயக்குநர் அமீர்
01:51
Video thumbnail
குதிரை பேரம் குறித்து விழுந்த கேள்வி - அமைச்சர் CTR நிர்மல் குமார் அழுத்தி சொன்ன பதில்
02:04
Video thumbnail
காணாமல் போன 5 வயது சிறுமி.. சில நிமிடங்களில் மீட்ட RPF பெண் காவலர்..
00:38
Video thumbnail
ரூ.10 கூடுதலுக்கு வாக்குவாதம்.. டாஸ்மாக் பணியாளரை செருப்பால் அடித்த மதுப்பிரியர்..
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img