வேலூரில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இதயம் 90 நிமிடங்களில் சென்னையிலுள்ள பெண்ணுக்கு பொருத்தம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வேலூரில் விபத்தில் மூளைச்சாவடைந்த 20 வயது இளைஞரிடம் தானமாக பெறப்பட்ட இதயம் 90 நிமிடங்களில் உயிர் காக்கும் மாற்று அறுவை சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் இருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 34 வயது பெண்ணுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

வேலூரில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இதயம் 90 நிமிடங்களில் சென்னையிலுள்ள பெண்ணுக்கு பொருத்தம்.

இதுகுறித்து சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, “வெள்ளிக்கிழமை காலை 11.07 மணிக்கு வேலூரிலிருந்து இதயத்துடன் புறப்பட்ட மருத்துவக் குழுவினர், சாலை மார்க்கமாக பகல் 12.35 மணிக்கு சென்னை வந்தனர் என தெரிவித்துள்ளது.
மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் ஆதரவின் மூலம் இந்த அறுவை சிகிச்சை சாத்தியமானது என தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.

இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை குழு, கே.ஆர். பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல் மற்றும் கோயம்பேடு வழியாக விரைவான ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து சீக்கிரமாக சென்றடைய உறுதி செய்துள்ளார் , என தெரிவித்துள்ளனர்.

 

Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:08
Video thumbnail
தவெக-வை தொடங்க சொன்னதே பிஜேபி தான்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள் |சமூக வலைதளங்களில் கொண்டாடும் தவெகவினர்
12:24
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம்
01:06
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம் | எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில்
11:55
Video thumbnail
ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும்
01:01
Video thumbnail
ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும் | திமுகவைப் பற்றி குறைத்து மதிப்பிடுகிறார்கள் | DMK
04:57
Video thumbnail
பாஜக அதிமுக கூட்டணிக்கும், தவெகவிற்கும் தான் கடுமையான போட்டி
01:09
Video thumbnail
"வாங்க கற்றுக் கொள்வோம்" | தீ விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு | லோகநாதன் பேட்டி
04:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img