spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுமே (ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா) 2024 மக்களவைதேர்தல் எப்போது முடியும் என காத்து கொண்டிருந்தனர். தற்போது தேர்தல் முடிந்ததும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை உயர்த்த தொடங்கியுள்ளது.

அந்த வகையில் நேற்று ஜியோ நிறுவனம் தனது கட்டணத்தை 12-15% உயர்த்திய உள்ள நிலையில், இன்று ஏர்டெல் உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் கட்டண விலை உயர்வு விவரம்:

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்அதன்படி, ரூ.179 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ.199 ஆகவும், 84 நாள்களுக்கு ரூ.455 ஆக இருந்த கட்டணம் ரூ.509 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 1GB ரூ.265 பிளான் ரூ.299 ஆகவும், 1.5GB  ரூ.479 பிளான் ரூ.579 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

2 GB டேட்டா உடன் 28 நாளுக்கான ஏர்டெல் கட்டணம் ரூ.179இல் இருந்து ரூ.199 ஆகவும், 6GB டேட்டா உடன் 84 நாளுக்கான கட்டணம் ரூ.455இல் இருந்து ரூ.509 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல்-ன் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான்

தினசரி 1.5GB டேட்டா உடன் 28 நாளுக்கான கட்டணம் ரூ.299இல் இருந்து ரூ.349 ஆகவும், 1.5GB டேட்டா உடன் 56 நாளுக்கான கட்டணம் ரூ.479இல் இருந்து, ரூ.579 ஆகவும், 2GB டேட்டா உடன் 365 நாளுக்கான கட்டணம் ரூ.2999இல் இருந்து ரூ.3,599 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img