spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

விசாகப்பட்டினத்திற்கு முதல்முறையாக வந்த சொகுசு கப்பல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img
விசாகப்பட்டினத்திற்கு முதல்முறையாக வந்த சொகுசு கப்பல்

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள சொகுசு கப்பல் முனையத்தில் முதல்முறையாக வந்த கப்பலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

விசாகப்பட்டினத்திற்கு முதல்முறையாக வந்த சொகுசு கப்பல்

96 கோடி ரூபாய் செலவில் சொகுசு கப்பல் முனையம் கட்டப்பட்டுள்ளது. வணிகத்தை பெருக்கும் வகையில் பிரத்தியேகமாக சொகுசு கப்பலுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த முனையதிற்கு முதல் முறையாக சொகுசு கப்பல் ஒன்று வந்துள்ளது. The World என்ற அந்தக் கப்பலில் வந்த உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயணிகளுக்கு அந்த முனையத்தின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விசாகப்பட்டினத்திற்கு முதல்முறையாக வந்த சொகுசு கப்பல் மேலும் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரும் நகரம் என அழைக்கப்படும் கப்பல் தனித்தனி குடியிருப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது‌‌. 281 பேர் அந்த சொகுசு கப்பலில் பணியாற்றுகின்றனர்.
https://www.mugavari.in/news/tamilnadu-news/cm-stalin-tweet-5/2242

சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்று அந்த கப்பல் அந்தமான், சிங்கப்பூர் வழியாக மலேசியா சென்று பின்னர் தாய்லாந்து, கம்போடியாவுக்கு செல்ல உள்ளது.

Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
Video thumbnail
போதை பொருள் பயன்படுத்தினேனா? - அமைச்சர் சரத்குமார் விளக்கம்
01:25
Video thumbnail
அனைத்து பேருந்திலும் மகளிருக்கு இலவச பயணம் விரைவில் அறிவிக்கப்படும்.. - விஜய் தமிழன் பார்த்திபன்
00:54
Video thumbnail
பெருந்தலைவர் காமராஜரை பற்றி சுப. வீரபாண்டியன்..
01:12
Video thumbnail
ரீல்ஸ் மோகத்தில் விஜய் | ஆதரிக்கும் தலைவர்கள், தவெகவினர் | Reels | CM Vijay | TVK | TN Political
18:59
Video thumbnail
முரசொலியில் பெ.சண்முகம் குறித்து எழுதப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. - அமைச்சர் ராஜ்மோகன்
01:28
Video thumbnail
"Sports-ஐ எடு... Drugs-ஐ விடு..." என எழுதி கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய்
01:16
Video thumbnail
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்: முதல்வர் விஜயுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பெண்கள்
00:18
Video thumbnail
சட்டப்பேரவையில் முதல்வர் சொன்ன குட்டிக்கதை..- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்
00:46
Video thumbnail
"அப்பாவை அங்க தேடாதீங்க" முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
01:12
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img