spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த – ரயில்வே எஸ் பி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர் ரயில் நிலையங்களில் – ரயில்வே எஸ் பி ஆய்வு.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த -  ரயில்வே எஸ் பி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ரயில்வே காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, பயணிகளை வரிசையாக நிற்க வைத்து முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏற்றி விடுவது, தீபாவளி திருடர்களை கண்காணிப்பது, பட்டாசு கொண்டு செல்கிறார்களா என கண்காணித்து நடவடிக்கை எடுப்பது என தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார். இதே போல் பெரம்பூர், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் – சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டிகள்.

 

Video thumbnail
'கருப்பு' ரிலீஸ் குறித்து கண்கலங்கியபடி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
01:37
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை
01:10
Video thumbnail
முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
01:16
Video thumbnail
"ஜோசியரை பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
01:38
Video thumbnail
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
01:35
Video thumbnail
முதலமைச்சர் விஜய்க்கு சௌமியா அன்புமணி வாழ்த்து..
01:43
Video thumbnail
ராஜகுரு நியமனத்தில் அம்பலப்பட்டுப் போன விஜய் | கருவாட்டுச் சாம்பாராக மாறிய தவெகவின் கொள்கை | Vijay
12:15
Video thumbnail
சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேச்சை கவனமாக குறிப்பெடுத்த முதலமைச்சர் விஜய்
02:03
Video thumbnail
"என் அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களே" - சத்யராஜ் வீடியோ வெளியீடு
01:07
Video thumbnail
"ஜோசியரை பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
01:03
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img