கவரைப்பேட்டை ரயில் விபத்து : நட்டு, போல்ட் கழற்றப்பட்டது தான காரணம்?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கவரைப்பேட்டை ரயில் விபத்து : நட்டு, போல்ட் கழற்றப்பட்டது தானா காரணம்?திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை 15 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் குழு உட்பட 15 ரயில்வே ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவரைப்பேட்டையில் 3 நட்டு, போல்ட், பொன்னேரியில் 6 நட்டு, போல்ட்டுகள் கழற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்றப்பட்டதால் தான் விபத்து நடந்ததா என கொருக்குப்பேட்டை போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தண்டவாளம் மாறும் இடத்தில் நட்டு, போல்ட்டுகள் கழற்றப்பட்டதால் ரயில் தடம் மாறிச் சென்றுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

 

Video thumbnail
பாமகவில் நடப்பது அப்பா மகன் மோதலா? (அ) ஆரிய திராவிட மோதலா? ஆடிட்டர் குருமூர்த்தியின் அடுத்த திட்டம்
13:13
Video thumbnail
ராமதாஸூடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு | பாஜக கூட்டணியில் பாமக | Auditor Gurumurthy | PMK
09:16
Video thumbnail
பாஜக சொல்வதை எடப்பாடி செய்தே ஆகவேண்டும்
00:59
Video thumbnail
மாநிலங்களின் கட்சிகளை அழிப்பதே பாஜகவின் நோக்கம்
01:00
Video thumbnail
அன்புமணி பாமகவை பாஜகவில் இணைக்க முயற்சி
01:02
Video thumbnail
ராமதாஸ் - அன்புமணி மோதலால் பாமகவில் குழப்பம் | அன்புமணி பாமகவை பாஜகவில் இணைக்க முயற்சி | PMK | BJP
13:04
Video thumbnail
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு
00:45
Video thumbnail
2026-ல் ஸ்டாலின் தான் முதலமைச்சர் - இந்தியா டுடே
00:50
Video thumbnail
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு | 2026-ல் ஸ்டாலின் தான் முதலமைச்சர் - இந்தியா டுடே
11:33
Video thumbnail
2026 தேர்தல் திமுக கூட்டணி வியூகம்
00:49
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img