தெலுங்கானாவின் டி.எஸ்.பி. ஆக பொறுப்பேற்ற முகமது சிராஜ் .

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தெலுங்கானாவின்  டி.எஸ்.பி. ஆக பொறுப்பேற்ற முகமது சிராஜ் .தெலுங்கானா மாநில காவல் துறையில் துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அண்மையில் நடந்த முடிந்த ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கானாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு, குரூப் 1 அரசு பணி, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்து இருந்தார்.

நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் சந்தோஷ் சுப்பிரமணியம் தானா? ஜெயம் ரவியின் பதில்!

அதனை நிறைவேற்றிடும் விதமாக தெலுங்கானா மாநில காவல் துறையில், துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கானா காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் சிராஜ் நேற்று டிஎஸ்பி ஆக பதவியேற்று கொண்டார். காவல்துறை உடையில் சிராஜ் மிடுக்குடன் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img