நள்ளிரவில் ஆம்புலன்ஸ் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பர்கூர் அருகே எருமைக்குட்டை வனப்பகுதியில் வந்த போது 108 வாகனத்திலேயே சின்னமாதிக்கு பிரசவம் நிகழ்ந்து பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமுடன் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.

நள்ளிரவில் ஆம்புலன்ஸ் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி.

பர்கூர் மலையில், எலச்சிபாளையம் மலைகிராமத்தை சேர்ந்த மாதையன் மனைவி சின்னமாதி(20) என்பவருக்கு நள்ளிரவில் 2.30 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டதால், தேவர்மலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு சென்று அவரை அழைத்து கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றது.இந்தப் பணியை சிறப்பாக செய்த அவசரகால மருத்துவ நுட்புநர் செந்தில்நாதன் மற்றும் ஓட்டுநர் கார்த்திக் ராஜா ஆகியோரை அதிகாரிகள் பாராட்டினர்..

சாப்ட்வேர் வேலையை விட பலமடங்கு லாபம் தரும் கழுதை பால் வியாபாரம் என 100 கோடி மோசடி

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img