spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னையில் பலூன் திருவிழா – தேதி விரைவில் அறிவிக்கப்படும்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை, உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியிலும் பலூன் திருவிழா நடைபெறுகின்றது.
பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளது. அங்கு 2015-ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது கடந்தாண்டில் நடந்த பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கு பெற்றன. சென்னையில் பலூன் திருவிழா - தேதி விரைவில் அறிவிக்கப்படும்

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டும் (2025) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை சென்னை, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்கள் பலூன் திருவிழா நடத்தப்பட உள்ள நிலையில் சென்னையில் எங்கு நடைபெறும் என்பது பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு பகுதியிலும் எப்போது பலூன் திருவிழா நடைபெறும் தேதியை தமிழக அரசால் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பலூன் திருவடீசரும் https://youtu.be/Bu2p8YVN3gQ வெளியிடப்பட்டுள்ளது.

ஆண் பெண் என்ற ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் காண வேண்டும் – அமைச்சர் சேகர்பாபு

 

Video thumbnail
திருநெய்பேர் கிராமத்தில் பேருந்து விபத்து.. பத்துக்கும் மேற்பட்டோர் காயம்..
01:03
Video thumbnail
வேலூரில் மாமூல் கேட்டு த.வெ.க-வினர் மிரட்டல்
02:15
Video thumbnail
பேட்டரி காரில் தலைமைச் செயலகத்தை சுற்றிப்பார்க்கும் முதலமைச்சர் விஜய்
00:50
Video thumbnail
விசிகவின் வன்னி அரசுவை அமைச்சர் நாற்காலியில் அமரவைத்தார் விசிக தலைவர் திருமாவளவன்
01:00
Video thumbnail
அரசினர் தோட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்..
01:01
Video thumbnail
அமைச்சராக பதவியேற்றார் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகான்
02:25
Video thumbnail
அமைச்சராக பதவியேற்றார் விசிக எம்எல்ஏ வன்னி அரசு
02:14
Video thumbnail
"ரூ.2.5 லட்சம் கோடி கடனில் மின்வாரியம் இருக்கிறது"
01:59
Video thumbnail
அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் - விசிக தலவைர் தொல்.திருமாவளவன்
02:14
Video thumbnail
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த ஐயுஎம்எல் நிர்வாகிகள்..
00:25
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img