மே 6-ல் 12-ம் வகுப்பு, மே 10-ல் 10-ம் வகுப்புக்கு தேர்வு முடிவு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மே 6-ல் 12-ம் வகுப்பு, மே 10-ல் 10-ம் வகுப்புக்கு தேர்வு முடிவு

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மே 6-ல் 12-ம் வகுப்பு, மே 10-ல் 10-ம் வகுப்புக்கு தேர்வு முடிவு

+2 வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் 7,80,000 மாணவ மாணவிகள் எழுதினர்.

இதேபோல் 10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடைந்தது.

மே 6-ல் 12-ம் வகுப்பு, மே 10-ல் 10-ம் வகுப்புக்கு தேர்வு முடிவு

இந்த தேர்வை சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத்தினர். +2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது.

https://www.mugavari.in/news/india-news/indigo-introduces-new-entertainment-service/2297

தற்போது மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பிற்கும் மே 10ஆம் தேதி 10 ஆம் வகுப்பிற்கும் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Video thumbnail
எடப்பாடி பழனிசாமி அதை செய்வாரா?
00:46
Video thumbnail
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும்
00:43
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி
00:44
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு - ஆளுநர் அழைப்பு | மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
11:51
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி | EPS | ADMK | BJP | Modi | Amit Shah
07:24
Video thumbnail
உயர்கல்வி தரவரிசையில் தமிழ்நாடு நம்பர் 1
00:57
Video thumbnail
மாநில சுயாட்சி தீர்மானம் | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி
00:57
Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | MK Stalin | Tamilnadu | BJP
00:43
Video thumbnail
வன்முறையை தூண்டுவதே பாஜகவின் இலக்கு
00:45
Video thumbnail
நீதிமன்றத்தையே மிரட்டும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்
00:30
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img