இண்டிகோ விமானத்தில் புதிய பொழுதுபோக்கு சேவை அறிமுகம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இண்டிகோ விமானத்தில் புதிய பொழுதுபோக்கு சேவை அறிமுகம்

முன்னணி விமான போக்குவரத்து சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளுக்காக விமானத்தினுள் பொழுதுபோக்கு சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

இண்டிகோ விமானத்தில் புதிய பொழுதுபோக்கு சேவை அறிமுகம்

வெளிநாட்டு பயணிகள் போலவே உள்நாட்டு விமான பயணிகள் வரும் மே 1 ஆம் தேதி முதல் இண்டிகோ ஆப்பின் மூலம் வீடியோ கன்டென்ட்களை கண்டு ரசிக்கலாம்.

இருப்பினும் விமானத்தின் மின்னணு கருவிகளை பாதிக்காத வகையில் விமானம் அதன் உச்சபட்ச பயண உயரத்தை அடைந்த பின்னரே இந்த சேவை செயல்படுத்தப்படும்.

இண்டிகோ விமானத்தில் புதிய பொழுதுபோக்கு சேவை அறிமுகம்

இந்த வசதியை பெற பயணிகள் தங்களது சொந்த ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும். பரிசோதனை முயற்சியாக முதலில் டெல்லி, கோவா வழிதடத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

https://www.mugavari.in/news/tamilnadu-news/today-weather-report-12/2288

சோதனை முயற்சி வெற்றி அடைந்தால் தனது உள்நாட்டு சேவைகள் அனைத்திலும் இதனை அறிமுகம் செய்ய இண்டிகோ திட்டமிட்டுள்ளது.

Video thumbnail
எடப்பாடி பழனிசாமி அதை செய்வாரா?
00:46
Video thumbnail
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும்
00:43
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி
00:44
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு - ஆளுநர் அழைப்பு | மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
11:51
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி | EPS | ADMK | BJP | Modi | Amit Shah
07:24
Video thumbnail
உயர்கல்வி தரவரிசையில் தமிழ்நாடு நம்பர் 1
00:57
Video thumbnail
மாநில சுயாட்சி தீர்மானம் | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி
00:57
Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | MK Stalin | Tamilnadu | BJP
00:43
Video thumbnail
வன்முறையை தூண்டுவதே பாஜகவின் இலக்கு
00:45
Video thumbnail
நீதிமன்றத்தையே மிரட்டும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்
00:30
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img