2 வாரங்களுக்கு பின் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
2 வாரங்களுக்கு பின் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 380 உயர்ந்து 55,560க்கும், கிராமுக்கு ≈10 உயர்ந்து 6,945க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், கிராம் 99க்கும், கிலோ 99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று (நவம்பர் 14) உலக நீரிழிவு தினம் – இன்றும் இன்று முதலும் நீங்கள் செய்ய வேண்டியவை: