spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

குறைந்தது தங்கம் விலை – இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.54,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள் தோறும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கட்கிழமை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,790-க்கு விற்பனை செய்யப்பட்டது நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்று முன் தினம் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.54,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img