spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.55,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த திங்கட்கிழமை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,790-க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. புதன் கிழமை தங்கம் விலையானது செவ்வாய் கிழமை விலையில் தொடர்ந்து எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.54,680 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,120-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.55,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.6,885 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை உயர்ந்ததை தொடர்ந்து இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Video thumbnail
அதிகாரிகளுக்கு பிளாஸ்டிக் இருக்கையா? விளக்கம் அளித்த தவெக எம்.எல்.ஏ
02:53
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் அமைச்சராக பொறுப்பேற்றார் N. ஆனந்த்
00:22
Video thumbnail
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் செங்கோட்டையன்!
00:20
Video thumbnail
“இன்ஸ்டாகிராம் மூலம் சிறு பிள்ளைகளை வைத்து பரப்புரை செய்து ஆட்சி அமைத்துள்ளனர்”
01:35
Video thumbnail
தவெக ஆட்சி அமைக்க மட்டுமே தற்போது ஆதரவு அளித்துள்ளோம் - திருமாவளவன் பேட்டி
01:45
Video thumbnail
விவாகரத்து கிடைக்கும் வரை படம் நடிக்க மாட்டேன் - சென்னையில் நடிகர் ரவிமோகன் பேட்டி
01:45
Video thumbnail
‘போதையில்லா தமிழகத்தை உருவாக்க’ - நிர்மல் குமார் பேட்டி
01:32
Video thumbnail
மனைவியின் மேல்சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் முத்துகாளை முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை
01:11
Video thumbnail
திமுக தோல்விக்கு காரணம்? #MKStalin #DMK #Election2026
01:34
Video thumbnail
மு.க.ஸ்டாலின் தோல்வியை மக்கள் விரும்பவில்லை..
00:53
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img