spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மீண்டும் களைகட்ட தொடங்கிய வேடந்தாங்கல்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்  உள்ளது.நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதம் வரை சீசன் களை கட்டி இருக்கும். கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரியில் தண்ணீர் உள்ளதால் பறவைகள் வர தொடங்கியுள்ளது.  

இந்த பறவைகள் சரணாலயத்திற்கு இலங்கை, பாகிஸ்தான் ,பர்மா , இந்தோனேஷியா, சைபீரியா ,கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறைக்காகவும்  இனப்பெருக்கத்திற்காகவும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தரும் .இந்த சரணாலயம் நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதம் வரை சீசன் களை கட்டி இருக்கும் ஆண்டுக்கு இனப்பெருக்கத்திற்கு பிறகு ஒரு லட்சம் பிறவைகளாக வெளியேறும்  நத்தைகுத்தி நாரை,பாம்பு தாரா, கூழை கடா அரிவாள் மூக்கன், மிளிர்உடல் அரிவாள் மூக்கன், நாரை உள்ளிட்ட 23 வகையான பறவைகள் வருகை தந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரியில் தண்ணீர் உள்ளதால் தற்போது  2000 க்கு மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்துள்ளது. இன்னும் இந்த மாதத்திற்குள் சுமார் 5000 க்கு மேற்பட்ட பறவைகள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடங்கிய

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img