spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை

பிரேசிலில் இடைவிடாமல் கொட்டிய பலத்த மழையால் அந்நாட்டின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டே பெருவெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

Heavy rain hits Brazil

மாகாணத்தின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரதான சாலைகள் அனைத்தும் நதிகளை போல் மாறிவிட்டதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சியளிக்கின்றன.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இதுவரை 40 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் 70 பேரை காணவில்லை என்று புகார்கள் வந்துள்ளதாக கூறியிருக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை

 

மாகாணத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டு பாய்ந்து ஓடுகிறது. மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிரேசில் பேரிடர் மேலான் படையினர் வெள்ளத்தில் தத்தளித்த இருபதாயிரம் பேரையும் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

வீடுகளில் மூழ்கியதால் வீட்டின் கூரைகளில் தஞ்சம் அடைந்த மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மலை கிராமங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை

 

பென்டோ நகரில் உள்ள அணை ஒன்று இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அதன் அருகில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு போர்கால மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img