அமெரிக்க துணை அதிபராக – JD வான்ஸ்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோதி வாழ்த்து. இந்திய வம்சாவளி பெண் உஷா வான்ஸின் கணவரான JD வான்ஸ் துணை அதிபராகிறார்.

அமெரிக்க துணை அதிபராக - JD வான்ஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற, எனது நண்பர் டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோதி கூறியுள்ளார். “இருவரும் இணைந்து மக்களின் முன்னேற்றம், உலகளாவிய அமைதியை மேம்படுத்த பாடுபடுவோம். உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நான் எதிர்நோக்கி உள்ளேன்” என்றார். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மிக வயதான டிரம்ப், வடக்கு கரோலினா, ஜார்ஜியா & பென்சில்வேனியா உள்ளிட்ட இழுபறி மாகாணங்களில் வெற்றி பெற்றார்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img