spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

திருவொற்றியூரில் வீடு புகுந்து மிரட்டிய ரவுடிகள் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை திருவொற்றியூரில்  ரியல் எஸ்டேட் ஊழியரிடம்  வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட ரவுடி  உட்பட இருவரை கைது செய்த போலீசார்.

சென்னை திருவொற்றியூர் NTO  குப்பத்தை  சேர்ந்த ஆகாஷ். இவர் ரியல் எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார்.இவரது நண்பரான காசிமேடு  பகுதியைச் சேர்ந்த ரிஷி கண்ணன் என்பவர் ரூபாய் 50,000  பணத்தை ஆகாஷ் என்பவரிடம்  வாங்கி வரும்படி காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி தேசப்பன், தருன் அகிய இருவரை அனுப்பி உள்ளார்.

இதனையடுத்து நேற்று  முன்தினம் ஆகாஷ் வீட்டிற்கு சென்ற  ரவுடி தேசப்பன், தருன் ஆகிய இருவரும் ஆகாஷிடம் ரிஷி கண்ணா  50,000 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி வரும்படி கூறியதாக கூறினார்.

வீடு புகுந்து  மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட ரவுடிகள் கைது

பணம் கொடுக்க முடியாது என்று கூறியதால் தேசப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி  ஆகாஷிடம் மணிபர்ஸ் ,செல்போன் மற்றும்  ATM கார்டுகளை பறித்து கொண்டு இருவரும் தப்பி ஒட்டம் பிடித்தனர்.

வீடு புகுந்து  மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட ரவுடிகள் கைதுஇது குறித்து ஆகாஷ் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில்  திருவொற்றியூர் போலீசார்  வழக்கு பதிவு செய்து  உதவி ஆணையர் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ரவுடி தேசப்பன், மற்றும் தருன் ஆகிய இருவரை போலீசார் கைதுசெய்து அவரிடமிருந்த மணிபர்ஸ், செல்போன் மற்றும் ATM கார்டுகளை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img