spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து – ஒருவர் உயிரிழந்தார்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கேரள மாநிலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து - ஒருவர் உயிரிழந்தார்கேரள மாநிலம் கொல்லம் சாத்தனூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெற்று வரக்கூடிய இடத்தில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து - ஒருவர் உயிரிழந்தார்தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதம் ஆனது. அப்போது ஓட்டுநர் இருக்கையில் இருந்தபடியே ஒருவர் உயிரிழந்ததை கண்டறிந்தனர்.

உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img