spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சர்வதேச போதை பொருள் கடத்தல் மற்றும் போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

சென்னை, தாம்பரம், பெரம்பூர் ,சேலம்,  ஈரோடு, ஊட்டி மற்றும் தர்மபுரி ஆகிய ரயில் நிலையங்களில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிராக ரயில்வே போலீஸ் தலைமையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்பு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யபட்டு நடத்தபட்டுள்ளது.

சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிசென்னை ரயில் நிலையத்தில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் பொது மக்களை அழைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில் நிலையத்தில் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எழுதி வைக்கப்பட்ட பேனருக்கு  கீழ் பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் இராயில்வே போலீஸரால் நடத்தப்பட்டுள்ளது.

சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிசேலத்தில் பள்ளி மாணவர்கள் 200 பேர் முன்னிலையில் போதை பொருளுக்கு எதிராக பேரணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img