spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஜிகா வைரஸ் பரவல் – மத்திய அரசு அறிவுரை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு காணப்படும் நிலையில் மத்திய அரசுக்கு மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை

ஜிகா வைரஸ் பரவல் - மத்திய அரசு அறிவுரைஜிகா வைரஸ் பரவிவரக்கூடிய நிலையில் மாநிலங்கள் கண்காணிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. ஆப்ரிக்கா நாடுகளில் முதலில் கண்டறியப்பட்டு தொடர்ச்சியாக வெவ்வேறு நாடுகளில் பரவக்கூடிய நிலையில் தற்போது இந்தியாவிலும் மற்றும் மாநிலங்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

எடிஸ் கொசுவால் ஜிக்கா வைரஸ் பரவும் நிலையில் மருத்துவமனைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டுகோள். ஜிகா வைரஸ பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறியப்பட்டு நிலையில் அவருக்கு சிகிச்சை என்பது வழங்கப்பட்டது.கருவுற்ற பெண்கள் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் என்பது மனிதர்களிடமிருந்து மனிதருக்கு தொற்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது இதன் காரணமாக இந்த வைரஸ் பரவல் என்பது அவர்களுக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்படுத்தும் மற்றும் உயிரிழப்பு ஏற்ப கூடிய அச்சமும் உள்ளது.

Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் சாமி தரிசனம்
01:01
Video thumbnail
விஜய்யுடன் என்னை ஒப்பிடாதீர்கள்.. நான் அரசியலில் அனுபவம் பெற்றவன்.. - சரத்குமார்
01:25
Video thumbnail
பெரம்பலூர் அருகே மணல் சரிவு விபத்து – 50 வயது கூலி தொழிலாளி உயிரிழப்பு
00:50
Video thumbnail
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமானம் விபத்தில் காலமானார்
00:45
Video thumbnail
வாரத்தில் 5 நாட்கள் வேலை கோரி மத்திய அரசுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
01:55
Video thumbnail
ஏற்கனவே தோற்ற கூட்டணி | எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும் கெட் அவுட் தான்
01:43
Video thumbnail
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் எங்கள் தமிழ்நாடு தான்
01:49
Video thumbnail
பாஜக - அதிமுக கட்டாயத்தால் உருவான கூட்டணி; மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி
01:35
Video thumbnail
தூய்மை பணியாளரை காரில் அழைத்துச் சென்ற தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ்
00:55
Video thumbnail
மதுரை நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
01:08
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img