spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியல்?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க எந்த பரிந்துரையும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்று மத்திய அரசு  மக்களவையில் தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியல்?மக்களவை எம்.பி. ஆனந்த் பதாரியா மக்களவைத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு தனித்தனி வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படுவது ஏன்? எனவும் ,தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏதேனும் பரிந்துரை வழங்கி உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் மக்களவைத் தேர்தலுக்கும் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கும் ஒரே மாதிரியான வாக்காளர் பட்டியலில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் மாநிலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுவதால் தனியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும், இருப்பினும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலை வைத்து மாநில தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியலை தயாரிப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியல் “ONE NATION ONE VOTER LIST” உருவாக்க இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த பரிந்துரையும் வரவில்லை எனவும் மத்திய அமைச்சர் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.

Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
Video thumbnail
நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவருடன் சேர்த்த மனைவி
00:58
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img