அஸ்வத் மாரிமுத்துவின் புதிய ட்வீட்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள பதிவு ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஓ- மை- கடவுளே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கியவர்தான் அஸ்வத் மாரிமுத்து. இவர் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலேயே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அவர் ஸ்கிரிப்டை படிக்க மாட்டார் – டிஜே ஞானவேல்

இதற்கிடையில் அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில், சிம்புவிற்காக ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதியிருப்பதாகவும் சிம்பு அந்தப் படத்திற்கு தயாரானால் படத்தை விரைவில் தொடங்குவோம் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து மீண்டும் தனது எக்ஸ் தள பக்கத்தில், “டிராகன் படத்திற்கு பிறகு” என்று குறிப்பிட்டு பட்டாசுகளின் குறியீடுகளை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img