spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘புஷ்பா 2’ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற ராஜமௌலி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

'புஷ்பா 2' ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற ராஜமௌலி.அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா தி ரைஸ் எனும் திரைப்படம் வெளியானது. செம்மரக்கட்டை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூலிலும் அடித்து நொறுக்கியது. அடுத்ததாக அல்லு அர்ஜுன் புஷ்பா தி ரூல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனை முதல் பாகத்தை இயக்கியிருந்த சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.'புஷ்பா 2' ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற ராஜமௌலி.

அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படமானது வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது.’புஷ்பா 2′ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த ராஜமௌலி.... வைரலாகும் புகைப்படம்!இந்நிலையில் பாகுபலி, ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களை இயக்கிய ராஜமௌலி, புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தினை இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையதலத்தில் வைரலாகி வருகிறது.

Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
Video thumbnail
"எங்க ஆபீஸ்க்கு ஏற்கெனவே ஆர்டர் பண்ண ஷோபா தான் வந்தது"
02:13
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்த சாதனை
01:08
Video thumbnail
'கருப்பு' ரிலீஸ் குறித்து கண்கலங்கியபடி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
01:37
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை
01:10
Video thumbnail
முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
01:16
Video thumbnail
"ஜோசியரை பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
01:38
Video thumbnail
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
01:35
Video thumbnail
முதலமைச்சர் விஜய்க்கு சௌமியா அன்புமணி வாழ்த்து..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img