spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘தளபதி 69’ படத்தில் இணைந்த கோட் படக்குழு முதல் பாடல் குறித்த அப்டேட்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

‘தளபதி 69’ படத்தில் இணைந்த கோட் படக்குழு…. முதல் பாடல் குறித்த அப்டேட்.நடிகர் விஜய் கோட் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்க இருக்கிறார்.

ஹெச். வினோத் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். அரசியல்வாதியாக உருவெடுத்துக்கும் நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

அதே சமயம் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கப் போகும் நடிகர்கள் குறித்த எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அதன்படி நேற்று (அக்டோபர் 1) தளபதி 69 படத்தில் நடிகர் பாபி தியோல் இணைந்திருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

கேரளா மாணவிகள் இருவர் சேலம் ரயில்நிலையத்தில் மீட்பு.

இன்னும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 4, தளபதி 69 படத்தின் பூஜை தொடங்கப்படும் எனவும் அக்டோபர் 5ஆல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது முதல் பாடல் காட்சிகளுடன் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன்படி நடன இயக்குனர் சேகர், தளபதி 69 படத்தின் முதல் பாடலில் பணியாற்ற இருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளன. இவர் ஏற்கனவே கோட் படத்தில் விஜய் – திரிஷா நடனமாடிய மட்ட பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Video thumbnail
"கட்சியில் இருந்து ஒரு பெண் வெளிய வந்தா இப்படி தான் பேசுவீங்களா?" - ரஞ்சனா நாச்சியார் புகார் TVK
03:19
Video thumbnail
பொன்ராஜ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்த விஜய்.. முட்டாள்களின் ஒட்டு மொத்த கூடாரம் தவெக |TVK
12:06
Video thumbnail
ஜாக்கி மூலம் பழமையான கோவில்கள் பாதுகாப்பாக உயர்த்தல்; இடிக்காமல் கோவிலை உயர்த்தும் நவீன ஜாக்கி முறை
00:59
Video thumbnail
வங்கதேசத்தின் தௌலத்தியா காட் பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 23 பேர் உயிரிழந்தனர்
01:44
Video thumbnail
தேர்தல் களம் 2026; தவெக என்ன செய்கிறது? #vijay #tvk
01:15
Video thumbnail
தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என கமல் அறிவிப்பு
00:46
Video thumbnail
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
00:45
Video thumbnail
எனர்ஜி தட்டுப்பாடு
01:25
Video thumbnail
எல்பிஜி புதிய முன்பதிவு விதிகளில் மாற்றம்
00:56
Video thumbnail
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு |திமுக தொகுதிப் பங்கீடு முடிவு |தவெக என்ன செய்கிறது? DMK ADMK TVK
12:59
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img