முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆலோசனை . நேற்று துணை முதலமைச்சர் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.

நடிகை சோனா வீட்டில் சுவர் ஏறி குதித்து கத்தியை காட்டி மிரட்டிய இருவா் கைது.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை, மின்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை , நிவாரண முகாம்கள், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது

Video thumbnail
பிஜேபி கூட்டணியால் திமுகவை வெற்றி பெற முடியுமா?
01:16
Video thumbnail
புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?
00:50
Video thumbnail
திமுகவை குறிவைக்கும் அமலாக்கத்துறை
01:29
Video thumbnail
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் திட்டம்
00:44
Video thumbnail
SIR திருத்தம், இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி
01:14
Video thumbnail
SIR திருத்தம் இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி | வேல்முருகன் பேட்டி
06:46
Video thumbnail
இரண்டாவது இடதுக்கு தான், அதிமுக - தவெக இடையே போட்டி
01:14
Video thumbnail
இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் கட்சி திமுக
01:14
Video thumbnail
விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
01:07
Video thumbnail
2026 தமிழ்நாடு தேர்தல் மிக மிக முக்கியமானது | விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
16:39
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img