ஹரிஷ் கல்யாண் படத்தில் இணையும் ஜெயிலர் பட நடிகர்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஹரிஷ் கல்யாண் படத்தில் இணையும் ஜெயிலர் பட நடிகர்!ஹரிஷ் கல்யாண் படத்தில் ஜெயிலர் படம் நடிகர் ஒருவர் இணைவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கி இருக்கும் நிலையில் இந்த படம் பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.

அடுத்ததாக ஹரிஷ் கல்யாண், அந்தகாரம் படத்தின் இயக்குனர் வி. விக்னராஜன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதேசமயம் ஹரிஷ் கல்யாண், லிப்ட் படத்தின் இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என்று சமீபத்தில் செய்திகள் கசிந்திருந்தது.

அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாகவும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அத்துடன் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கிறது. இவர் ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர், விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர், அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
Video thumbnail
இஸ்ரேல் - ஈரான் போர் | மூன்றாம் உலகப்போர் வருகிறது | போர் நிறுத்தம் வேண்டும் | Iran-Israel War
10:47
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img