ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 780 குறைந்து 55,480க்கும், கிராமுக்கு 310 குறைந்து 36,935க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் 399க்கு விற்பனை செய்யப்படுகிறது.