spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கூட்டுறவு சங்களில் 2000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கூட்டுறவு சங்களில் 2000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடுதமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கூட்டுறவு சங்களில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களில் காலியாக உள்ள 2000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்கள் எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

விற்பனையாளர் பதவிக்கு 12ஆம் வகுப்பில் தேர்ச்சியும், கட்டுநர் பதவிக்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதி படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறையின் ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நேர்காணல் நடைபெறும். இந்த பணியிடங்களுக்கு வரும் 7.11.2024 மாலை 5.45 மணி வரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் 33 விற்பனையாளர், 315 கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருநகர் மாவட்டத்தில் 58 விற்பனையாளர், 13 கட்டுநர் பணியிடங்களை நிரப்பட உள்ளன.

 

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img