‘மனசிலாயோ’ பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபலங்கள்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

‘மனசிலாயோ’ பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபலங்கள்!திரைப் பிரபலங்கள் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தினை காண ரசிகர்கள் பலரும் படையெடுத்து வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் ரிலீஸுக்கு முன்னரே பட்டைய கிளப்பியுள்ளது.

அதாவது இந்த படத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான மனசிலாயோ எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின் ஸ்டைலான நடனமும் மஞ்சு வாரியரின் எனர்ஜியான நடனமும் பார்ப்பவர்களையும் பாடலைக் கேட்பவர்களையும் தன்னை அறியாமல் ஆட்டம் போட வைக்கிறது.

சென்னையில் மலேசியா ஏர்லைன்ஸ் இன்ஜின் பழுது; 168 பயணிகள் தவிப்பு.

அந்த வகையில் இந்த பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த பாடலுக்கு ஏராளமானோர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில்தான் பிரபல நடிகர் அசோக் செல்வன், அவரது மனைவி கீர்த்தி பாண்டியன், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகை ரெஜினா ஆகியோர் மனசிலாயோ பாடலுக்கு லிஃப்ட்டினுள் ஜாலியாக நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Video thumbnail
2026 தேர்தல் திமுக கூட்டணி வியூகம்
00:49
Video thumbnail
திமுக கூட்டணி வியூகம் | பாமகவின் குழப்ப அரசியலுக்கு காரணம் யார்? | தடுமாறும் தவெக | DMK | PMK | TVK
09:00
Video thumbnail
இந்தியா சுதந்திரத்திற்காக பல தியாகங்களை செய்தவர்கள் இஸ்லாமியர்கள்
00:46
Video thumbnail
பிஜேபியையும் ஆர்எஸ்எஸ்யும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்து மக்களின் எதிரிகள்
00:41
Video thumbnail
இராணுவ கர்னல் மீது வெறுப்பை விதைக்கும் பாஜக
00:56
Video thumbnail
பிஜேபியை, கொள்கை ரீதியாக எதிர்க்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் - ஆ ராசா | TamilNadu | A Raja | DMK
05:34
Video thumbnail
இராணுவ கர்னல் மீது வெறுப்பை விதைக்கும் பாஜக | கண்டித்த நீதிமன்றம் | Sofia Qureshi | Vijay Shah
11:50
Video thumbnail
தமிழ்நாட்டின் அனைத்து அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவர் மோடி
00:41
Video thumbnail
தமிழர்களை திருடர்கள் என்று சொன்ன மோடி
00:50
Video thumbnail
இந்திய நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ்
00:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img